×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 வயது ஆனா பெண் வெள்ளை புலி உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 வயது ஆனா ஆகான்ஷா என்ற பெண் வெள்ளை புலி உயிரிழந்தது. ஆட்டாக்ஸி நோயால் பாதிக்கப்பட்டு 2 வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளை புலி இறந்தது.


Tags : Ana girl ,Vandalur Biological Park , Vandalur Zoo, female white tiger, extinct
× RELATED 70 ஊழியர்களுக்கு கொரோனா : வண்டலூர் உயிரியல் பூங்கா ஜனவரி 31 வரை மூடல்